குழந்தையின் மீது எல்லோருக்கும் அன்பு இருந்தாலும், எல்லோரையும்விட தாயே குழந்தையின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறாள். அதுபோல் நம்மீது அதிக அக்கறை கொண்ட பகவத்கீதையை கீதா மாதா என்கிறோம்: வேதத்தை வேத மாதா என்கிறோம். பகவத்கீதை என் தாய் என்று காந்தியடிகள் சொல்வது வழக்கம்.