விழுப்புரம் : விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் திருப்பணி துவக்க விழாவையொட்டி விமான பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. 9:00 மணிக்கு பாலாலய கும்பாபிஷேகம், திருப்பணி துவக்க விழா நடந்தது.