கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
களியக்காவிளை: பேரூர் மகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை (பிப். 20) தொடங்கி 8 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமமும், காலை 10.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.