திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா நிறைவு நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்பாள் மலர்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மாசித் திருவிழா நிறைவு நாளான திங்கள்கிழமை மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்பாள் எழுந்தருளி, வீதி உலா நடைபெற்றது.