கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குரும்பூர்: மகா சிவாராத்திரியை முன்னிட்டு, குரும்பூர் ராஜபதி கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இக்கோயிலில் பக்தர்களே நேரடியாக அபிஷேகம் செய்து, பூஜிக்க நவசிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.