Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைசெடிகள் வளர்ந்துள்ள காஞ்சி மங்கள ... அன்னூர் வட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு அன்னூர் வட்டார முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோயிலில் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி பக்தரகள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்ரகாளியம்மன் கோயிலில் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி பக்தரகள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

28 அக்
2026
03:10

அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் "ஓம் சக்தி பராசக்திகோஷத்துடன் குண்டம் இறங்கி வழிபட்டனர்.


அவிநாசி அடுத்த வேட்டுவ பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் 2026ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி பொட்டுச்சாமி பொங்கல் விழாவுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சாமி சாட்டுதல், கொடி கட்டுதல், குண்டம் திறக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழாவில் இன்று அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் "ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி பத்ரகாளியம்மனை வழிபட்டனர். பின்னர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா, மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. நாளை மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar