Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சிவாலயங்களில் சிவராத்திரி ... சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்! சிவராத்திரி விழாவையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 பிப்
2014
11:02

திருவண்ணாமலை: மகாசிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில், லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், அண்ணாமலையார் மற்றும் உண்ணா முலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், அண்ணாமலையாருக்கு, ஒரு லட்சம் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். மாலை, 4:00 மணி அளவில், ராஜகோபுரம் எதிரில், 108 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள், அண்ணாமலையாரை போற்றி, இசை வழிபாடு நடத்தினர். மாலை, 6:00 மணிக்கு, 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணாமலையார் கோவில் வளாகம் முழுவதும், வண்ணம் கலந்த உப்புகளால், அம்மன் மற்றும் சிவபெருமான் ஓவியங்கள், பிரம்ம தீர்த்த குளக்கரை, கோவில் பிரகாரம் என, ஒரு லட்சம் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக ... மேலும்
 
temple news
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar