பொய் வழக்கில் இருந்து விடுபட எந்தப் பதிகம் படிக்கலாம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 03:03
மதுரையில் ஞானசம்பந்தர் பாடிய திருப்பதி கங்களில், காட்டு மாஅது உரித்து எனத் தொடங்கும் பதிகம், செய்யனே திருவாலவாய் எனத் தொடங்கும் பதிகம், வேத வேள்வியை நிந்தனை செய்து எனத் தொடங்கும் பதிகம் பாராயணம் செய்து வர, பொய் வழக்கில் இருந்து விடுபடலாம். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் ராகுகால தரிசனம் செய்வது நற்பலன் தரும்.