Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா: ... நத்தம் மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குடம்! நத்தம் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2014
10:03

பிலடெல்பியா: அமெரிக்காவில் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில், 1550ம் ஆண்டைச் சேர்ந்த மதுரை இந்து மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்தின் 2வது தளத்தில் உள்ள இந்த இந்து மண்டபத்தில், ராமாயணம் மற்றும் மகாபாரத காட்சிகளை சித்தரிக்கும் சிலைகளும், கிருஷ்ணர், அனுமர், கருடர் ஆகியோருடைய சிலைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நடராஜர் வடிவில் சிவன், ராமர், துர்கை, நடன கணேசர், கார்த்திகேயர், காளி, பைவரவர், இந்திரன், காமதேனு, நந்தி, சூர்யன் ஆகிய சிலைகளம் உள்ளன. கடந்த 1876ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2 லட்சத்து 27 ஆயிரம் கலைப்பொருட்களுடன், ஓவியம், சிலைகள், காகித வேலைப்பாடுகள், புகைப்படங்கள், அலங்கார கலைகள், துணி ரகங்கள், மற்றும் கட்டட கலை தொடர்பான 200 பகுதிகளைக் கொண்டுள்ளது. இங்கு இந்து மண்டபம் மற்றும் சிலைகள் பராமரிக்கப்படுவதைப் பாராட்டியுள்ள பிரபஞ்ச இந்து சமதாயத்தின் தலைவர் ராஜன் ஜெட், இது போன்று அமெரிக்காவில் உள்ள இதர அருங்காட்சியகங்களும் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களையும், கலைப் பொருட்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) காலை காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar