நீடாமங்கலம் : நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் மாசி மகா குரு வாரத்தை முன்னிட்டு, குரு பகவானுக்கு 1008 சங்காபிஷேகம் CßÖ (வியாழக்கிழமை) நடைö£ÖQÓx. Cøuö¯õmi காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம், மதியம் அபிஷேகம், பிற்பகல் பூர்ணாஹீதி, பிற்பகல் சங்காபிஷேகம், மாலை தீபாராதனை நடைபெறும்.