செவ்வாய் மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததல்ல என்பது சரிதானா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2014 03:03
இந்தக் கருத்து சரியானதல்ல.செவ்வாயின் பெயரே மங்களன் என்பது தான். அதனால், செவ்வாய் செல்லும் ராக்கெட்டைக் கூட மங்கள்யான்என்கிறார்கள். இந்தியில் செவ்வாயை மங்கல்வார் என்கிறார்கள்.வடமாநிலங்களில், செவ்வாயன்று திருமணமே நடத்துகிறார்கள்.கிரகங்களில் பூமிக்குஉரியவர் செவ்வாய்.பூமி வாங்க, சிலர்செவ்வாயைத் தேர்ந்துஎடுத்து பத்திரம் பதிவுசெய்கின்றனர். செவ்வாயில் பொருள் வாங்கினால், செல்வம் பெருகும்.