கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலின் 102-வது ஆண்டு தேர்த் திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.