கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளது போல், இலங்கையிலும் ஆறு திருத்தலங்கள் இருப்பது விசேஷம். அவை, கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலோலி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களாகும்.