கோயில் வழிபாட்டில் மணியடித்து கும்பிடுவதன் நோக்கம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2014 02:03
மணி ஒலிப்பது சுபசகுனம். நாம்கடவுளிடம் வைக்கும்வேண்டுதல் நிறைவேறகடவுள் காட்டும் நல்லஅறிகுறியாக எடுத்துக்கொள்வர். வழிபாட்டின்போது மணி ஒலித்தால்அங்கிருக்கும் தீய சக்திகள்விலகி விடுவதாக ஐதீகம்.