ராகு, கேது தோஷம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2014 05:03
ராகு,கேது தோஷத்திற்கு காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்ல பரிகாரம். ராகுகாலத்தில் துர்க்கை,காளி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். கேது தோஷ நிவர்த்திக்கு விநாயகரை வழிபடுவது நன்மையளிக்கும்.