Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி ... 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட.. சிவனுக்கு சிறப்பு பூஜை! 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜொலிக்குது ராமேஸ்வரம் கோவில் ஓவியங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2014
10:03

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் பிரகாரத்தில் வண்ணம், ஓவியம் தீட்டும் பணி துவங்கியுள்ளது. இக்கோவிலில், இந்தாண்டு இறுதியில், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையடுத்து, சுவாமி, அம்மன் சன்னிதி, பஞ்சமூர்த்திகள் சன்னிதி விமானம், வடக்கு, தெற்கு ராஜகோபுரத்தில் மராமத்து துவக்க, கடந்த, 12ல், கோவிலில் பாலாலய பூஜை நடந்தது. தற்போது சுவாமி, அம்மன் சன்னிதியில் உள்ள தூண்கள், சிற்பங்கள், 40 லட்சம் ரூபாய் செலவில், வார்னிஷ் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 50 லட்சம் ரூபாய் செலவில் மூன்றாம் பிரகார தூண்கள், சிற்பங்களில் வண்ணம் பூசப்பட்டு வருகிறது. பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன், மேல் பகுதியில் சிதிலமடைந்த ஓவியத்தை அகற்றி, புதிய ஓவியம் வரைந்து, வண்ணம் பூசும் பணி, நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar