Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டீஸ்வரர் கோவில் ... நாக காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நாக காளியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2014
12:03

பெரியநாயக்கன்பாளையம்: பெரிய நாயக்கன்பாளையம்  ஸ்ரீபூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 7-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம்  தேதி துவங்கியது. வரும்  21-ம் தேதி வரை தினமும்  மாலை 6 மணி முதல் இரவு  9 மணி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி 16 நாட்கள் கோவில் வளாகத்தில் தினமும் மதியம்  2 மணி முதல்  மாலை 6 மணி வரை திவ்ய பிரபந்த சேவாகாலம் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இதுவரை சரஸ்வதி அலங்காரம், சிம்மவாகனம், காளிங்க நர்தன அலங்காரம், அனுமந்த வாகனம், கருடவாகனம், திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (18-ம் தேதி) மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், தொடர்ந்து குதிரை வாகனம் ,பரிவேட்டை, சேஷவாகனம், தெப்பத்தேர், பல்லக்கு சேவை, சந்தன சேவை சாற்றுமுறை, தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி , தினசரி இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கரிவரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar