காஞ்சி தோப்பு வில்வநாதர் கோவிலில் ஊஞ்சல் சேவை உத்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 11:11
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் நான்கு தெருவார் தோப்பு வில்வநாதர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நிறைவு விழாவில் காமாட்சி அம்மனுடன் வில்வநாதர் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.