Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகாளியம்மன் கோவிலில் ... காரைக்கால் அம்மையாரின் ஊஞ்சல் சேவை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2014
12:03

அவிநாசி : கருவலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான, கருவலூர் மாரியம்மன் கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3.30 மணிக்கு, விநாயகர் தேரோட்டம் நடந்தது. 4.30 மணிக்கு, அம்மன் தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. பேரூராதீன இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, தாசில்தார் தேவமனோகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். கொறட்டு வாசல் வரை சென்ற தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேரோட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு தலைவர் அர்ச்சுணன், அறங்காவலர்கள் தமிழ்செல்வன், ரங்கசாமி, லோகநாதன் ஆகியோர் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar