கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பெரியூர் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. இதையொட்டி கோயில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர்.