ஆண்கள் விபூதி பூசுவது, பெண்கள் குங்குமம் வைப்பது எதுசரியானது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2014 05:03
விபூதி, குங்குமம் இரண்டும்இட்டுக் கொள்வதே சரியானமுறை. தற்காலத்தில் விபூதியை ஆண்கள் மட்டும் பூசிக்கொள்வதும், பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்வதும் நடைமுறையாகி விட்டது. அம்மையும்,அப்பனும் போல,விபூதி குங்குமம் இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும்.