Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருந்தாளியை கவனியுங்க! ஆரத்தி காட்டும் விதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாணம் மேளம் கொட்ட காப்புக்கயிறு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2014
01:03

புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஏப்.9ல் சீதா திருக்கல்யாணஉற்ஸவம் நடக்கிறது. அன்று மாலை 6.00 மணிக்கு சீதை, ராமர் திருமணக்கோலத்தில் பவனி வருவர். 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி  சேவையும், இரவு 7.00க்கு மாலை மாற்றும் வைபவமும், 7.30 மணிக்கு ஜனக மகாராஜாவின் சீதனமாக வஸ்திரம், பழவகைகள் சமர்ப்பித்தலும், 8.30க்கு புண்ணிய யாகம், கங்கண,மாங்கல்ய தாரணமும் சிறப்பாக நடக்கும். பின் வாரணமாயிரம், சீர்பாடல், ஆசிர்வாதம், அர்ச்சனையும் நடந்தேறும்.  திருமணத் தடை ஏற்படும் ஆண், பெண்கள் ஏப்.11அன்று வழங்கப்படும் ராமர், சீதை காப்புக்கயிறு கட்டிக் கொண்டால், விரைவில் விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும் என்பர். போய் வாருங்கள், மேளம் கொட்டும்.போன்: 98430 61474, 98941 99562,0413- 264 4339.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar