Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரிமங்கலம் சுப்பிரமணிய ஸ்வாமி ... கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 இளநீர் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2014
12:04

நாகர்கோவில்: கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த கோயில் ஆகும். இந்த கோயிலில் கோடை வெப்பம் நீங்கி மழைபெய்ய வேண்டி 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நிர்மாலய தரிசனம், தீபாரதனை, மூலவரான 5 அடி உயர குகாநாதீஸ்வரர் சுவாமிக்கு 1008 இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அபிஷேக இளநீர் பாட்டில்களில் அடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar