திருச்சி, தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 12:04
திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த மாதம் 25--ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேர்த்தூக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே சென்றது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.