சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி அருகேயுள்ள சரவரெட்டியூர் மேட்டு முனியப்பன் சுவாமி பங்குனித் திருவிழா கடந்த மாதம் 20 -ம் தேதி தொடங்கியது.இதையொட்டி, நேற்று தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.வெள்ளிக் கவசத்தில் முனியப்பன் சுவாமி தேரில் எழுந்தருள கோயிலை வலம் வந்தது தேர். விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.