சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2026 04:02
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு,பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.