ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராம நவமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2014 10:04
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆண்டாள் கோயில் ராமர், லட்சமணன், சீதா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, மாலை சுவாமிகள் வீதியுலா நடந்தது.