ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 04:04
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி விழா நடந்தது. முன்னதாக அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஆண்கள், பெண்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.