சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கும்பகோணம் அருகே உள்ள அலகாபுத்தூரில் சுவர்ணபுரீஸ்வரர் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்திய முருகனை தரிசிக்கலாம். இங்கு முருகப்பெருமான் இடது புறம் திரும்பிய நிலையில் மயில் வாகனத்தோடு வள்ளி- தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.