கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவராத்திரியின் நான்கு காலங்களில், நாகராஜனான வாசுகியும் அவனைச் சேர்ந்த நாகங்களும் நான்கு தலங்களில் வழிபாடுசெய்து பேறுபெற்றனர். அத்தலங்கள் அவர்கள் பெயரால் நாகூர், நாகப்பட்டினம், திருநாகேஸ்வரம், நாகேஸ்வரம் (குடந்தை) என வழங்குகின்றன.