கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கடலூரிலிருந்து நெய்வேலி போகும் வழியில் 30 கி.மீ தொலைவிலுள்ளது குறிஞ்சிப் பாடி புத்து மாரியம்மன் கோயில். வயிறு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், இக்கோயிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு அர்ச்சனையும் அன்னதானமும் செய்து, பலன் பெற்றுச் செல்கின்றனர்.