கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிதம்பரம் காட்டுமன்னார் குடி பாதையில் 20 கி.மீ தொலைவில் இருக்கும் திருநாரையூரில் உள்ள பிள்ளையாரின் பெயர் பொள்ளாப் பிள்ளையார். அதாவது உளியால் பொளியப்படாத (செதுக்கப்படாத) பிள்ளையார் என்பதால் உண்டான காரணப் பெயர்.