கோவை மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கருவலூரில் அருளும் அம்மன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பண்ணாரி அம்மனின் தங்கை இவள் என்று கல்வெட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயில் தீர்த்தத்தை கண்களில் விட்டு வந்தால் கண்நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.பண்ணாரி குண்டம் முடிந்த மூன்றாம் நாள் இத்தலத்தில் தேர் உற்சவம் விமர்சையாக நடைபெறுகிறது.