Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுதொண்டநல்லூர் கோயிலில் ... ஆரணி துரியோதனன் படுகளம் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2014
03:05

 புதுச்சேரி:  வில்லியனூர் பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழ தேரோட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில்  சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் படைத்தல், கூத்தாண்டவர் கோயிலில் இரவு கிராம மக்கள் கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.  வரும்  13-ம் தேதி இரவு    கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணமும், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சியும்  மாலை அரவான் பலியிடுதலும், தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar