செஞ்சி: செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 நாள் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் வீதியுலா வந்தார். நேற்று பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.