Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் கார்த்திகை வனபோஜன ... செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரம் செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் வழக்கத்தை விட அதிகரிக்கும் பக்தர்கள் வருகை
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் வழக்கத்தை விட அதிகரிக்கும் பக்தர்கள் வருகை

பதிவு செய்த நாள்

10 நவ
2025
12:11

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டியில் விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டத்தின் பிரதான ஆன்மீக சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்படும். அடுத்து கார்த்திகை துவங்கி தைப்பூசம் வரை பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். அய்யப்பன்,முருக பக்தர்கள் விரத காலங்களில் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருகை காணப்படுகிறது.  வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக வருகின்றனர். கடந்த சில வாரங்களாக அனைத்து நாட்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இதனால் தற்போது மதியம் கோயில் நடைசார்த்தப்படாமல் பக்தர்கள் சாமிதரிசனம் செய்கின்றனர். விரத காலம்  கார்த்திகை ஒ்ன்றில் துவங்கிய பின்னர் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar