Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மத்தின் வழியில் பெறும் சந்தோஷமே ... வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம் வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த ராஜஸ்தான் சமண துறவிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த ராஜஸ்தான் சமண துறவிகள்

பதிவு செய்த நாள்

10 நவ
2025
11:11

மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,


முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை வேண்டி கடந்த இரண்டு வருடங்களாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கீழவளவு பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த துறவிகளை சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர். பிறகு துறவிகள் மக்கள் மத்தியில் மது, மாமிசம் பயன்படுத்தக்கூடாது. அமைதி, அஹிம்சை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனர். பிறகு பஞ்ச பாண்டவர் மலையில் தங்கியவர்கள் இன்று (நவ.10) திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar