திருச்சி ; திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெரமங்கலம் புதுகருப்பண்ணசாமி கோயிலில் மழை வேண்டி வருண ஜபம் மற்றும் சிறப்பு யாக பூஜை நேற்று நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பாராயணம் செய்ய, சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது. ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.