ஆரணி : காஞ்சிபுரம் மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பாண்டவர் சமேத திரெளபதிஅம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி ஏப். 28முதல் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்று காலை படுகளமும், மாலை தீ மிதித் திருவிழாவும் நடைபெற்றது. பக்தர்கள் தீ மிதித்தனர்.