திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள் கோவிலில் 1008 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2014 03:05
திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அக்ரஹாரம் தெரு சஞ்சீவராயப் பெருமாள் திருக்கோயிலில் 1008 கலசாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.