திருவள்ளூர்: படவேட்டம்மன் கோயில் கத்திரி பூஜை மற்றும் புதிதாக அமைந்துள்ள உற்சவர், கோயில் மண்டபங்களில் உள்ள சிலைகளை புனரமைத்து துவாதச கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.