Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... திருப்போரூர் கோவிலில் விடையாற்றி உத்சவம் திருப்போரூர் கோவிலில் விடையாற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

08 மார்
2026
01:03

சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.


சின்னசேலம் சிவன் கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை சீனு குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதேபோல், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், செல்வ முருகன் கோவில், வேதவல்லி மாரியம்மன் கோவில்களில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar