கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தெய்வங்களுக்கு உரிய தேர்களில் சிவபெருமானுக்கு உரித்தான ஆழித்தேர்தான் மிகப்பெரியது. வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸஅ (வேதங்களை ஓதவேண்டிய இசை) சாட்டையாகவும், சூரிய-சந்திரர் சக்கரங்களாகவும் உள்ள இத்தேரை பிரம்மாவே சாரதியாக இருந்து ஓட்டுவதாக ஐதிகம்.