கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநகரியில் ஆழ்வார் சன்னதி விமானத்தில் வடபுறத்தில் ஹிரண்ய நரசிம்மரையும், அக்ர ஹாரத்தில் கிழக்கு நோக்கி யோக நரசிம்மரையும், திருக்குறையலூரில் உக்ர நரசிம்மரையும், மங்கைமடம் என்னுமிடத்தில் வீரநரசிம்மரையும், திருவாலியில் லக்ஷ்மிநரசிம்மரையும் திருமங்கையாழ்வார் ஆராதித்ததாகக் கூறுவர்.