Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மவுன சுவாமி மடாலயத்தில் குரு பூஜை ... திண்டிவனம் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்! திண்டிவனம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி பெருவிழா: தில்லைக் காளியம்மன் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 மே
2014
12:05

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி காமதேனு வாகனம் வீதியுலா நடந்தது. சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கடந்த 19ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதகி வாகனம், தெருவடைச்சான் நடந்தது. நேற்று முன்தினம் இரவு காமதேனு வாகனம் வீதியுலா நடந்தது. கோவிலில் இருந்து துவங்கி நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கோவிலில் வந்தடைந்தது. தொடர்ந்து கைலாய வாகனம், ரிஷப வாகனம், திருத்தேர், ரத அவரோகனம், தீர்த்தவாரி, சிம்ம வாகனம், மஞ்சள் நீர் விளையாட்டு, தெப்போற்சவம், திருஊஞ்சல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar