கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆவுடையார்கோவில்: குறிச்சிக்குளம் முத்துமாரி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.