சுந்தர்ராஜமூர்த்தி கருப்பணசுவாமி கோயில்களில் பூக்குழி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2014 02:05
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி சுங்கிரவுடைய அய்யனார், சுந்தர்ராஜமூர்த்தி கருப்பணசுவாமி கோயில்களில் 21ம் ஆண்டு விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடைசி நாளான நேற்று, பக்தர்கள் காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.