அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரை கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.