Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புலியகுளம் புனித அந்தோணியார் தேர் ... சுஸ்வானி அம்மன்  கோவில் கும்பாபிஷேகம்! சுஸ்வானி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
12:06

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்  கடந்த 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் விக்னேஷ்வரபூஜை, புண்ய õகவாசனம், தேவகுருபுரகஸ்பதிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு கலச ஸ்தாபனம், பஞ்சாசன பஞ்சமா ஆவரனபூஜை,  அக்னிகாரியம், குரு மூலமந்திரம், காயத்திரி மந்திரம், 1008 ஆகுதிகள், விசேஷ பூர்ணாகுதி முடிந்து மாலை 5.55 மணிக்கு நவகிரக குருமூர்த்தி,  தட்சணாமூர்த்திக்கு கலசாபிஷேகம் நடந்தது. வெள்ளி கவசத்தில் குருபகவானுக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar