வீரராகவப் பெருமாள் கோவில் மஞ்சள் நீராட்டு உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2014 11:06
திருப்பூர்: விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது. பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன், ஸ்ரீவீரராகவப் பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.